இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

மேற்கண்ட படம் உணர்த்தும் செய்திகளைப் பற்றிக் குழுவாகக் கலந்துரையாடுக.