இகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 29
தொடர்களில் எழுவாயைக் கோடிட்டுக் காட்டுக
ஆசிரியர் மணியைப் பாராட்டினார்.
கோழி நெல்லைக் கொத்தியது.
மருத்துவர் மருந்து தந்தார்.
இனியா அழைப்பிதழ் உருவாக்கினாள்.
சிறுவர்கள் மணல்வீடு கட்டினார்கள்.
மதிப்பெண்: 0 /5
மீண்டும் முயற்சி செய்