இகரம்
(இரண்டாம் பருவம்)
| செய்வினைத் தொடர்கள் | எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் | படங்கள் |
| முருகன் வண்டி ஓட்டினான் | முருகன் | ஓட்டினான் | வண்டி |
|
| மாறன் நூல் வாங்கினான் | மாறன் | வாங்கினான் | நூல் |
|
| அனிதா துணி மடித்தாள் | அனிதா | மடித்தாள் | துணி |
|
| ஓவியர் படம் வரைகிறார் | ஓவியர் | வரைகிறார் | படம் |
|
| மான் புல் மேய்ந்தது | மான் | மேய்ந்தது | புல் |
|
| மீனவர் மீன்களைப் பிடித்தார் | மீனவர் | பிடித்தார் | மீன்களை |
|
| செயப்பாட்டு வினைத் தொடர்கள் | எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் | படங்கள் |
| வண்டி முருகனால் ஓட்டப்பட்டது | வண்டி | ஓட்டப்பட்டது | முருகனால் |
|
| நூல் மாறனால் வாங்கப்பட்டது | நூல் | வாங்கப்பட்டது | மாறனால் |
|
| துணி அனிதாவால் மடிக்கப்பட்டது | துணி | மடிக்கப்பட்டது | அனிதாவால் |
|
| படம் ஓவியரால் வரையப்பட்டது | படம் | வரையப்பட்டது | ஓவியரால் |
|
| புல் மானால் மேயப்பட்டது | புல் | மேயப்பட்டது | மானால் |
|
| மீன்கள் மீனவரால் பிடிக்கப்பட்டன | மீன்கள் | பிடிக்கப்பட்டன | மீனவரால் |
|