பூனை எலியைப் பிடித்தது - எலி பூனையால் பிடிக்கப்பட்டது.
மல்லிகா மலர்களைப் பறித்தாள் - மலர்கள் மல்லிகாவால் பறிக்கப்பட்டது.
புலி மானைத் துரத்தியது - மான் புலியால் துரத்தப்பட்டது.
பெண்கள் நடனம் ஆடினார்கள் - நடனம் பெண்களால் ஆடப்பட்டது.
இளவரசி யாழ் மீட்டினாள் - யாழ் இளவரசியால் மீட்டப்பட்டது.