இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.5 மொழியோடு விளையாடுவோம்

சரியான சொல்லைப் பொருத்தவும்

பால்
கடல்
மல்லி
சிலை
குடை

1. பரந்த நீர்நிலை
2. சிற்பி செதுக்குவது
3. மணம் வீசுவது
4. மழைக்கும் வெயிலுக்கும் உதவுவது
5. பசு தருவது