இகரம்
(இரண்டாம் பருவம்)
| மகிழ்நன் மேடையில் பாடல் பாடினான். |
|
| யாழினி தோட்டத்தில் மலர் பறித்தாள். |
|
| ஆமையும் மீனும் நீரில் நீந்தின. |
|
| கண்ணன் நண்பர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடினான். |
|
| தாத்தா நாள்தோறும் செய்தித்தாள் படிக்கிறார். |
|