இகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 30
பயிற்சி - இரட்டைக்கிளவிகளைக் கோடிட்ட இடத்தில் பொருத்தவும்
கீச்கீச்
கடகட
கருகரு
கமகம
சரசர
கனமழையின் காரணமாக மேகம்
எனக் கருத்திருந்தது.
தோட்டத்தில் பாம்பு
என ஊர்ந்தது.
கூண்டுக்குள் இருந்த கிளி
என்று ஒலி எழுப்பியது.
அவன் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதனால்
என்று ஓடினான்.
அம்மா செய்த சமையலின் வாசனை
என இருந்தது.