இகரம்
(இரண்டாம் பருவம்)
மரக்கன்று நடுவிழா அரியலூர் பெரியவளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 09.06.2023 அன்று காலை 10 மணிக்கு கொண்டாடப்படுகிறது.
மாணவர்கள்
மரக்கன்று நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மரக்கன்று நடுவிழா தொடர்ந்து நடத்த வேண்டும்.