உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க உதவும் கருவி மொழி என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுக.