உகரம்
(முதல் பருவம்)
(பாடல் – 135)
- சமண முனிவர்கள்
(பிணி – நோய்; தெள்ளிதின் – தெளிவாக; குருகு – கொக்கு)
கல்வி கற்பதற்கு எல்லையில்லை. அதனைக் கற்பவர்களின் வாழ்நாள்கள் குறைவு. சற்று அமைதியாக நினைத்துப்பார்த்தால் அந்தக் குறைந்த வாழ்நாள்களில் நோயுடன் வாழும் நாள்கள் பலவாக இருக்கின்றன. அதனால் அறிஞர்கள் ‘பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் அருந்தும் கொக்கைப் போல’ பொருத்தமுடைய நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தெளிவுபட ஆராய்ந்து கற்பார்கள்.
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
எ.கா. : காலை நேரம்
நடைப்பயிற்சி செய்யக் காலை நேரம் நல்லது