உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

1.8 மொழிபெயர்ப்போம்

1. Tamil language is spoken in many countries.
பல நாடுகளில் தமிழ்மொழி பேசப்படுகிறது.
2. Tamil language has rich literature spanning more than two thousand years.
----------------------------------------

1.9 அறிந்துகொள்வோம்

1. செம்மொழி - Classical Language
2. உயர்சிந்தனை - High thinking
3. நடுவுநிலைமை - Impartiality
4. தனித்தன்மை - Uniqueness
5. பண்பாடு - Culture