1.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
‘மொழி’ என முடியும் நான்கு வரிப் பாடல் எழுதுக
(எ-கா)
நான் பேசும் மொழி
நல்ல தமிழ் மொழி
-----------
-----------
-----------
-----------
1.11 செயல்திட்டம்
தமிழ் வளர்த்த அறிஞர்களுள் ஒருவரைப் பற்றித் தகவல்களைத் திரட்டி தொகுப்பேடு தயாரித்து வருக.