சரியா / தவறா? எனச் சொடுக்கவும்
1. நம் கருத்தைப் பிறருக்கு உணர்த்த உதவும் கருவியே மொழி.
2. தொன்மை, தனித்தன்மை, உயர்சிந்தனை முதலான தகுதிகளைப் பெற்ற மொழியே செம்மொழியாகக் கருதப்படுகிறது.
3. தமிழ்மொழியின் தொன்மையை முதன்முதலில் உலகமறியச் செய்தவர் வீரமாமுனிவர்.