உகரம்
(முதல் பருவம்)
ஒரு சொற்றொடர் அதற்குரிய பொருளைக் குறிக்காமல், வேறொரு பொருளைக் குறிப்பது மரபுத்தொடர் எனப்படும்.
| தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) என்ற நிறுவனம் கணினித் தமிழுக்கென எழுத்துருக்கள், மென்பொருள்கள், செயலிகள் போன்றவற்றை உருவாக்கி வருகின்றது. அவ்வாறு உருவாக்கப்பட்ட செயலிகளுள் ஒன்று, தமிழ் மின் நிகண்டு (Visual Thesaurus for Tamil). இச்செயலி, உள்ளிடப்படும் ஒரு சொல்லிற்கு இணையான பல பொருளைத் தரும். எடுத்துக்காட்டாக, அதில் ‘காற்று’ என்ற சொல்லிற்கான பொருளைத் தேடினால் அச்சொல் உணர்த்தும் பல பொருள் திரையில் தோன்றும். இதனை http://www.tamilvu.org/ta/content/ என்ற இணைப்பில் காணலாம். |
|