உகரம்
(முதல் பருவம்)
(குறள் 426)
- திருவள்ளுவர்
(எவ்வது – எவ்வாறு; அவ்வது – அவ்வாறு)
உலகம் எவ்வாறு உயர்ந்தோர் வழியில் செல்கிறதோ, அதற்கேற்ப நாமும் நடந்து கொள்வதே அறிவாகும்.
இளங்கன்று பயம் அறியாது
எ.கா. இணையம்
கணினி அறிவியலின் அடுத்த மைல்கல்லாகத் திகழ்வது இணையம் ஆகும்.