உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

2.8 மொழிபெயர்ப்போம்

1. இணையத்தில் பல தமிழ்நூல்கள் கிடைக்கின்றன.
Many Tamil books are available on the Internet.
2. தமிழ்மொழி வளர்ச்சிக்குக் கணினி பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
----------------------------------------

2.9 அறிந்துகொள்வோம்

1. உலவி - Browser
2. சமூகவலைத்தளம் - High thinking
3. அருகலை - WiFi
4. வலைப்பக்கங்கள் - Web pages
5. வழங்கி - Server
6. மின்நூலகம் - e-Library
7. மின் அகராதி - e-Dictionary
8. மின்அஞ்சல் - e-mail
9. விசைப்பலகை - Keyboard
10. பயனர்பெயர் - User Name
11. கடவுச்சொல் - Password
12. வலைப்பூ - Blog