உகரம்(முதல் பருவம்)
முகநூல் தளத்தில் உள்ள ‘என்னைப் பற்றி’ (About me) பகுதிக்கான பதிவைத் தமிழில் எழுதி வருக.
தமிழ் இணைய மாநாடுகள் பற்றிய படங்களைத் திரட்டித் தொகுப்பேடு (Album) உருவாக்குக.