உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 4
4.1 பேசுவோம்
கலந்துரையாடுவோம்
நமக்கு என்னென்ன கடமைகள் உள்ளன என்பது குறித்துக் குழுவினருடன் கலந்துரையாடுக.