குறிப்புகளைப் படித்து உரிய விடையை தேர்வுசெய்யவும்.
வினாக்கள்
1. வாசிக்கப் பயன்படுவது துறைமுகம்புத்தகம்
2. போட்டியில் வெற்றி பெற்றால் கிடைப்பது
பதக்கம்புத்தகம்
3. பாலைவனத்தில் வாழும் ஒரு விலங்கு
வணக்கம்ஒட்டகம்
4. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று
வணக்கம்ஒழுக்கம் தெரிவித்தல்.
5. கப்பல்கள் நிற்கும் இடம்
பதக்கம்துறைமுகம்
6.
ஒழுக்கம்உறக்கம் விழுப்பந் தரலான் என்று தொடங்கும் திருக்குறளின் முதல் சொல்.
7. சாப்பிடாமல் இருந்தால்
மயக்கம்வணக்கம் வரும்.
8. புத்துணர்வு பெற நாளொன்றுக்கு குறைந்தது எட்டு மணி நேர
உறக்கம்மயக்கம் தேவை.