உகரம்
(முதல் பருவம்)
(புகார்க் காண்டம்; 1 – மங்கல வாழ்த்துப் பாடல் 7-9)
(மாமழை – உயர்ந்த மழை; வேலி – சூழ்ந்தல்; அவன் – இறைவன்; அளி – ஈகை (கொடுத்தல்); சுரத்தல் – பொழிதல்)
மாமழையைப் போற்றுவோம்; மாமழையைப் போற்றுவோம். கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு இறைவன் அளித்த கொடையைப்போல் மேலிருந்து பொழிவதால் மாமழையைப் போற்றுவோம்.
தருமம் தலைகாக்கும்
எ.கா : காலை நேரம்
கடற்கரைக்குச் சென்றால், கடல் நீரில் கால் நனைத்து விளையாடலாம்.