உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

4.8 மொழிபெயர்ப்போம்

1. There was a small village in Holland
----------------------------------------
2. Peter saved everyone’s life
----------------------------------------

4.9 அறிந்துகொள்வோம்

1. கிராமம் - Village
2. கடல் - Sea
3. கடல்நீர் - Sea water
4. கடல்மட்டம் - Sea level
5. தடுப்புச்சுவர் - Barrier Wall
6. பாதுகாப்பு - Protection
7. துளை - Hole
8. நீர்கசிதல் - Water Leakage