உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
வீரச்சிறுவன் பாடத்திற்குப் பொருந்தும் சரியான மரபுத்தொடரைக் கண்டுபிடிக்கவும்
1. கிராம மக்கள் தடுப்புச்சுவருக்கு ‘டைக்ஸ்’ எனப் பெயரிட்டனர்.
2. பீட்டர் இங்கிலாந்தில் வசித்து வந்தான்.
3. பீட்டர், துளையை அடைப்பதற்குக் கற்களைப் பயன்படுத்தினான்.
4. பீட்டர் குளிரால் நடுங்குவதை ஊர்மக்கள் பார்த்தனர்.
5. கடல்நீர் ஊருக்குள் வருவதைக் கண்டு பீட்டர் அஞ்சி ஓடினான்.