உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.3 தெரிந்துகொள்வோம்

அ) தொடருக்குப் பொருத்தமான இணைமொழியை எடுத்து நிரப்புக.

(சீரும்சிறப்புமாக, அருமைபெருமை, பேரும்புகழும்)

  1. நம் மொழியின் --------- அறிந்து நாம் அதனைக் கற்க வேண்டும்.
  2. மாறன், கலை இலக்கிய விழாவைச் ------------ நடத்தினார்.
  3. ஜவகரைப் ------------ பெற்று வாழ்க என அவன் பெற்றோர் வாழ்த்தினர்.

ஆ) உரிய இணைமொழிகளை நிரப்பி, உரைப்பகுதியை நிறைவு செய்க.

(பேரும்புகழும், சீரும்சிறப்புமாக, அருமைபெருமை)

கனிமொழி, சிறப்பு விருந்தினரின் --------- களைக் கூறி வரவேற்றாள். சிறப்பு விருந்தினர், -------------- விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனப் பாராட்டினார். மாணவர்கள் அனைவரும் ----------- பெற அயராது உழைக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.