உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 4
பயிற்சி - தொடருக்குப் பொருத்தமான இணைமொழியை நிரப்புவோம்
1. நம் மொழியின்
அறிந்து நாம் அதனைக் கற்க வேண்டும்.
2. மாறன், கலை இலக்கிய விழாவைச்
வநடத்தினார்.
3. ஜவகரைப்
பெற்று வாழ்க என அவன் பெற்றோர் வாழ்த்தினர்.
சரிபார்
மீண்டும் செய்துபார்