உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

5.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

அகரவரிசையில் வரும்படி பின்வருமாறு பாடல் உருவாக்குக.

அனைவரும் கூடுவோம்

ஆடிப்பாடி மகிழ்வோம்

இனிமையாகப் பேசுவோம்

ஈ _______________

உ _______________

ஊ _______________

எ _______________

ஏ _______________

ஐ _______________

ஒ _______________

ஓ _______________

ஔ_______________

5.11 செயல்திட்டம்

எவையேனும் ஐந்து நாட்டினர் உணவு உண்ணும் முறை பற்றிய செய்திகளைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.