உகரம்
(முதல் பருவம்)
சீனர்கள் சாப்பிடும்போது பேசவே மாட்டார்கள். ஆனால் பிரிட்டனில், சாப்பிடும்போது உரையாடல் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், சுவையான உரையாடல், மோசமான உணவையும் சுவை உடையதாக மாற்றிவிடும் என்பர்.
______________________________
______________________________
______________________________
| 1. | மஞ்சள் | - | Turmeric | ||
| 2. | மிளகு | - | Pepper | ||
| 3. | சீரகம் | - | Cumin | ||
| 4. | கொத்துமல்லி | - | Coriander | ||
| 5. | பூண்டு | - | Garlic | ||
| 6. | இஞ்சி | - | Ginger | ||
| 7. | சிறு தானியங்கள் | - | Millets | ||
| 8. | விருந்தோம்பல் | - | Hospitality | ||
| 9. | மரபு | - | Tradition | ||
| 10. | வலக்கை | - | Right hand | ||
| 11. | பதப்படுத்திய உணவு | - | Preserved food | ||
| 12. | ஆயத்த உணவு | - | Readymade food | ||
| 13. | விரைவு உணவு | - | Fast food | ||
| 14. | நுனி | - | Tip |