உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
பயிற்சி - தொடர்களுக்கு உரிய பெயரெச்சச் சொற்களைக் கோடிட்ட இடத்தில் பொருத்தவும்
  • கேட்ட
  • நின்ற
  • கண்ட
  • வந்த
  • தந்த


  1. பாரதி   கனவு பலித்தது.

  2. மாறன்  பணம் உதவியது.

  3. நான்  வண்டி பழுதானது.

  4. ராபர்ட்   வரிசை நீளமானது.

  5. ஜெனி   பாடல் இனிமையானது.