உகரம்(முதல் பருவம்)
படக்காட்சிக்குப் பொருத்தமாக உரையாடல் எழுதுக.
சமூகத்திற்குத் தொண்டு செய்தவர்களுள் ஒருவரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி, காணொலி உருவாக்குக.