உகரம்
(முதல் பருவம்)
1. நெல்சன் மண்டேலா ஒரு மாமனிதர்.
______________________________
2. அமைதிக்கான நோபல்பரிசு பெற்றவர் மலாலா.
______________________________
| 1. | மக்களாட்சி | - | Democracy | ||
| 2. | திறந்தவெளி | - | Open space | ||
| 3. | தத்துவ மேதைகள் | - | Philosophers | ||
| 4. | உடற்பயிற்சி | - | Exercise | ||
| 5. | ஊடகங்கள் | - | Media | ||
| 6. | சுண்ணாம்புக்கல் | - | Limestone | ||
| 7. | நேரடி ஒளிபரப்பு | - | Live Telecast | ||
| 8. | கடற்பாசி | - | Sponge | ||
| 9. | இராணுவத் தளபதிகள் | - | Army Commanders | ||
| 10. | சிறைக்காவலர் | - | Prison Guard | ||
| 11. | சிறை | - | Prison | ||
| 12. | குடியரசுத்தலைவர் | - | President | ||
| 13. | குத்துச்சண்டை | - | Boxing | ||
| 14. | இளவரசி | - | Princess |