உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
பயிற்சி - அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுத்து சரியான விடைகளைப் பொருத்தவும்
1. தென் ஆப்பிரிக்காவின் நகரம் திருவிழா போல் காட்சி அளித்தது.
2. நெல்சன் மண்டேலா தலைவராகப் பதவி ஏற்றார்.
3. நெல்சன் மண்டேலா வீரராக இருந்தார்.
4. நெல்சன் மண்டேலா சிறையில் இருக்கும்போது பணியைச் செய்தார்.