உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
பயிற்சி - விடுகதைக்கு விடை காண்க

1. வானிலே பறக்கும்; பறவை இல்லை; வால் இருக்கும்; குரங்கும் இல்லை. அது என்ன?   பட்டம் விமானம்
2. உயிரில்லாப் பறவை; ஊர் ஊராகப் பறக்கும். அது என்ன?   விமானம் கிளி
3. பச்சை வீட்டுக்குச் சிவப்பு வாசல். அது என்ன?   கிளி சீப்பு
4. பல் இருக்கும். ஆனால், கடிக்காது அது என்ன?   பட்டம் சீப்பு