உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

7.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

நீங்கள் வாழும் ஊரின் நில அமைப்பைப் படமாக வரைந்து வருக.

7.11 செயல்திட்டம்

ஐவகை நில அமைப்புகளை மாதிரிகளாகச் (Models) செய்து வருக.