உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

7.8 மொழிபெயர்ப்போம்

1. It is our duty to protect nature
----------------------------------------
2. Mother nature provides us with many resources.
----------------------------------------

7.9 அறிந்துகொள்வோம்

1. அருவி - Waterfalls
2. இளநீர் - Tender coconut
3. கொத்து - Bunch
4. கரடி - Bear
5. காட்டுப்பகுதி - Forest Area
6. எல்லை - Border
7. பகைவர் - Enemy
8. திரைச்சீலை - Screen