இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - கோடிட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
நெய்தல்
மருதம்
பாலை
முல்லை
குறிஞ்சி

     1. வளம் குன்றிய பகுதி
நிலம் என அழைக்கப்பட்டது.
2. மலைப் பகுதி
நிலம் ஆகும்.
3. கடற்கரைப் பகுதி
நிலம் ஆகும்.
  4. வயல் நிறைந்த பசுமையான நிலம்
5. காடு காடு சார்ந்த பகுதியும்
நிலம் ஆகும்.