உகரம்(முதல் பருவம்)
வயல் ----- பச்சைப்பசேல் மேடுபள்ளங்களை ஆடிப்பாடி என்று காட்சியளித்தது. அதனருகில் ஓடிய ஆற்றுநீர் ----- ஆடிப்பாடி மேடுபள்ளங்களை பச்சைப்பசேல் நிரப்பியது. அங்கு வந்த சிறுவர்கள் ----- மேடுபள்ளங்களை பச்சைப்பசேல் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.