உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - வினாக்களுக்கானச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
மழை
சொட்டுநீர்
ஏரி
ஆறு
அணை

  1, வேளாண்மைக்குப் பயன்படும் பாசன முறைகளுள் ஒன்று. அது என்ன?
    2. நீரைத் தேக்கி வைக்க உதவுவது, அது என்ன?
3. நீர் வளங்களுள் ஒன்று. அது என்ன?
  4. Lake என்பதன் தமிழ்ச்சொல். அது என்ன?
  5. விண்ணின் உயிர்த்துளி. அது என்ன?