1. செம்மொழிக்குரிய தகுதிகள் எத்தனை?
2. தமிழின் வரிவடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. தமிழரின் நிருவாகத் திறனை அறிய உதவும் நூல் எது?
4. யானைக்கு அளிக்கும் உணவினை எவ்வாறு அளிப்பர்?
5. நீர்நிலைகளிலிருந்து நீர் வெளியேறாமல் இருக்கக் கட்டப்படுவது எது?
6. வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று உணவளிப்பதை எவ்வாறு கூறுவர்?
7. நெல்சன் மண்டேலாவின் நாடு எது?
8. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றைக் குறிக்கும் சொல் எது?
9. தமிழ்நாட்டின் பழைமையான அணையைக் கட்டியவர் யார்?
10. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று கூறியவர் யார்?