1. பெயரைக் குறிக்கும் சொல் எது? பெயர்ச்சொல்இடைச்சொல்
2. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
ஏழுஆறு
3. செயலைக் குறிக்கும் சொல் எது?
வினைச்சொல்இடைச்சொல்
4. ‘நாய்
எக்காளமிடும்குரைக்கும் ‘ – ஒலிமரபுச் சொல்லை எழுதுக.
5. வந்தான் – இச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக.
வந்துவந்தார்
6. சினைப்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக.
நூறுகண்
7. இணைமொழிக்கு எடுத்துக்காட்டு தருக.
அருமைபெருமைசிலசில
8. பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?
வினையெச்சம்பெயரெச்சம்
9. பூ
மனம்மணம் மனித
மனம்மணம்
10. வினைச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் எது?
வினையெச்சம்பெயரெச்சம்