உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

9.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிக்குப் பொருத்தமான ஒரு கதை எழுதுக.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

- புறநானூறு

9.11 செயல்திட்டம்

நூலக அமைப்பு மாதிரி ஒன்று செய்து வருக.