உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

9.8 மொழிபெயர்ப்போம்

1. ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் சிறந்த பரிசு புத்தகம்.

______________________________

2. சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சையில் உள்ளது.

______________________________

9.9 அறிந்துகொள்வோம்

1. நூலகம் - Library
2. தலைமுறை - Geneation
3. ஊடகம் - Media
4. ஓலைச்சுவடி - Palm Leaf Manuscript
5. காகிதக் குறிப்பு - Paper Note
6. அருங்காட்சியகம் - Museum
7. முதலமைச்சர் - Chief Minister
8. நூற்றாண்டு - Centenary
9. தரம் - Quality