உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
பயிற்சி - மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்திச் சொல்லை உருவாக்குவோம்

1. தலைமுறை (Example)  

மு த றை லை
த லை மு றை

2. 

ல் க ள் நூ

3. 

ட க ஊ ம்

4. 

பே லை தொ சி

5. 

றா ண் நூ டு ற்

6. 

லை சு வ ஓ டி ச்