உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்தவும்
  • சிசரோ
  • புத்தகங்கள்
  • பொது நூலகம்
  • அண்ணா நூற்றாண்டு
  • பிரிட்டிஷ் நூலகம்


  1. புது அகத்தை உருவாக்கக் கூடியவை  

  2. ‘புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது’ என்றவர்  ஆவார்.

  3. 3000 ஆண்டுகால வரலாற்றுப் பழைமையான புத்தகங்களைப்  கொண்டுள்ளது.

  4. சீனாவின்  கட்டட வடிவமைப்பைக் கொண்டது.

  5. உலக மின்நூலகத்துடன்  நூலகம் இணைக்கப்பட்டுள்ளது.