உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.3 தெரிந்துகொள்வோம்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள் – (ர, ற)




அரம்

அறம்

பரவை

பறவை

இரை

இறை

பழங்கள் தருவது மரம்

பகைவரை விரட்டுவது மறம்

ஆற்றின் ஓரம் கரை

ஆடையில் இருப்பது கறை

விறகை எரித்தால் கரி

வீட்டில் சமைப்பது காய்கறி