உகரம்
(முதல் பருவம்)
கட்டத்திலுள்ள சொற்கள் ‘சூரியன்’ என்னும் ஒரு பொருளையே குறிக்கின்றன.
கட்டத்திலுள்ள சொற்கள் ‘வயல்’ என்னும் ஒரு பொருளையே குறிக்கின்றன.
கட்டத்திலுள்ள சொற்கள் ‘நிலவு’ என்னும் ஒரு பொருளையே குறிக்கின்றன.
பண்டைய காலத்தில், பகலில் மட்டும் அல்லாமல், இரவிலும் வாணிகம் நடைபெற்றுள்ளது. இதனைத் தமிழிலக்கியங்கள் நாளங்காடி, அல்லங்காடி எனக் குறிப்பிடுகின்றன. பகலில் வாணிகம் நடைபெறும் இடம், நாள் (பகல்) அங்காடி ஆகும். இரவில் வாணிகம் நடைபெறும் இடம், அல் (இரவு) அங்காடி ஆகும். மதுரை மாநகரில் இவை இரண்டும் இருந்தன என அறிய முடிகிறது. சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் நாளங்காடி, அல்லங்காடி பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் மதுரை துங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.