உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

11.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் படத்திலுள்ள பொருளுக்கு இணைய விற்பனைத் தளத்திற்கேற்ப பொருளின் விளக்கம் எழுதுக.

11.11 செயல்திட்டம்

உங்களுக்கு மிகவும் பிடித்த பொருளை விற்பனை செய்வதற்கான விளம்பரத்தைக் காணொலியாகத் (Video) தயாரிக்க.