உகரம்
(முதல் பருவம்)
நாம் நாள்தோறும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். பொருள்களை வாங்குவதற்குப் பணம் தேவைப்படுகிறது. பணம் ஈட்டுவதற்கு நாம் உழைக்க வேண்டும்.
______________________________
______________________________
| 1. | மின்னஞ்சல் | - | |||
| 2. | துறைமுகம் | - | Harbour | ||
| 3. | வாணிகம் | - | Business | ||
| 4. | சுங்கச்சாவடி | - | Toll gate | ||
| 5. | ஏலக்காய் | - | Cardamom | ||
| 6. | வரி | - | Tax | ||
| 7. | முத்து | - | Pearl | ||
| 8. | அங்காடி | - | Market | ||
| 9. | பவளம் | - | Coral | ||
| 10. | பொன் | - | Gold | ||
| 11. | ஏற்றுமதி | - | Export | ||
| 12. | விற்பனை | - | Sale | ||
| 13. | இறக்குமதி | - | Import | ||
| 14. | கப்பல் | - | Ship | ||
| 15. | நாணயங்கள் | - | Coins | ||
| 16. | இணையதள விற்பனை | - | Online Sale |