உகரம்
(முதல் பருவம்)
(குறள் 675)
- திருவள்ளுவர்
(இருள் – அறியாமைமை; எண்ணி – ஆலோசித்தல்)
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பு வேண்டிய பொருள், தகுந்த கருவி, காலம், பொருத்தமான செயல், ஏற்ற இடம் ஆகிய ஐந்தையும் ஐயம் நீங்க ஆராய வேண்டும். அதன்பின்பு அச்செயலைச் செய்யவேண்டும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
உலகத்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெற்றது. அதில், பல நாடுகள் பங்குபெற்றன. அவை, தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தின.
எ.கா. முதலீடு
நதியா, புதிய தொழில் தொடங்க முதலீடு செய்தாள்.