உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

12.8 மொழிபெயர்ப்போம்

1. தொழில்கள் காட்சிப்படுத்தப்படுவது தொழில் கண்காட்சி ஆகும்.

______________________________

2. வேளாண்மை அடிப்படையான தொழில் ஆகும்.

______________________________

12.9 அறிந்துகொள்வோம்

1. கண்காட்சி - Fair / Exhibition / Show
2. தொழில் கருவிகள் - Industrial tools
3. அகலம் - Width
4. ஏக்கர் - Acres
5. வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் கண்காட்சி - Home Appliances Exhibition
6. பரப்பளவு - Areas
7. தொழில்நுட்பம் - Technology
8. விற்பனை - Sale
9. மின்னணு சாதனங்கள் - Electronic Devices
10. உலகத்தொழில் கண்காட்சி - World Business Exhibition
11. இயந்திரம் - Engine
12. பதப்படுத்துதல் - Preservative
13. முதலீடு - Investment
14. மருத்துவர் - Doctor
15. அரங்குகள் - Stalls