இரண்டாம் பருவம்

அகரம்

பயிற்சி - பொருளுக்கு ஏற்ற மரபுத் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்

பாடம் - 28

தக்க நேரத்தில் உதவி செய்தல் கை கொடுத்தல்
யாருக்கும் தெரியாமல் நழுவுதல் கம்பி நீட்டுதல்
மேலோட்டமாகப் படித்தல் நுட்பம் உடையவள்