உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

நீங்கள் அறிந்த தற்காப்புக்கலை ஒன்றைப் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.